%16$s என்பது %17$s (இதன்பிறகு "Huawei", "நாங்கள்", "எங்கள்" அல்லது "எமது" என்று குறிப்பிடப்படும்) வழங்கும் சேவை ஆகும். உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் தனியுரிமையையும் தீவிரமாக Huawei கவனத்தில் எடுத்துக்கொள்கிறது, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்துறைப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தேவையான பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதிபூண்டுள்ளது.

இந்த அறிக்கை விவரிப்பது:

1 உங்களைப் பற்றி என்ன தரவைச் சேகரிப்போம்?

2 உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துவோம்?

3 உங்கள் தரவை எவ்வளவு காலம் சேமித்துவைப்போம்?

4 உங்கள் தரவை எவ்வாறு பகிர்வோம்?

5 உங்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் மற்றும் விருப்பங்கள் என்ன?

6 எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

7 இந்த அறிக்கையை நாங்கள் எவ்வாறு புதுப்பிப்போம்?

1 உங்களைப் பற்றி என்ன தரவைச் சேகரிப்போம்?

உகந்ததாக்கியின் பாகமாக, இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துவோம்: தனிப்பட்ட தரவு என்பதில் உங்களைப் பயனராக அடையாளங்காண Huawei-க்கு உதவும் எந்தத் தகவல்களும் அடங்கும்.

பின்வரும் தகவல்களைச் சேகரித்து, செயலாக்குவோம்:

சேவைகளை உங்களுக்கு வழங்க, உகந்ததாக்கிக்கு இணைய அணுகல் மற்றும் மொபைலில் நிறுவிய செயலிகளின் பட்டியலைப் படித்து அதன்மூலம் வைரஸ் ஸ்கேன் செய்ய, செயலிப் பட்டியல் அனுமதி தேவை.

சிஸ்டம் அமைப்புகளில் உங்கள் சிஸ்டம் அனுமதிகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.

2 உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துவோம்?

உகந்ததாக்கிச் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றவும், Huawei உங்கள் தனிப்பட்ட தரவை வைரஸ் ஸ்கேன் நோக்கங்களுக்காகச் செயலாக்கிப் பயன்படுத்தும்:

பின்வரும் வகையில் தரவு பயன்படுத்தப்படும்:

கீழேயுள்ள பிரிவு 5-இல் விவரித்துள்ளபடி அத்தகைய செயலாக்கத்தை மறுக்கலாம்.

3 உங்கள் தரவை எவ்வளவு காலம் சேமித்துவைப்போம்?

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்குத் தேவையான காலத்திற்கும் கூடுதலாக உங்கள் தனிப்பட்ட தரவை வைத்திருக்கமாட்டோம்.

உகந்ததாக்கி தொடர்பாக உங்கள் தனிப்பட்ட தரவின் குறிப்பிட்ட தக்கவைப்புக் காலம் கீழே அமைக்கப்பட்டுள்ளது:

தக்கவைப்புக் காலம் காலாவதியான பிறகு, அந்தக் காலத்திற்குள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளால் தேவைப்பட்டால் தவிர உங்கள் தனிப்பட்ட தரவை அழித்துவிடுவோம் அல்லது அநாமதேயமாக மாற்றிவிடுவோம்.

%56$s

%57$s

%58$s

%62$s

%63$s

5 உங்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் மற்றும் விருப்பங்கள் என்ன?

உங்கள் தகவல்களை அணுகவும் நீக்கவும் மற்றும் தகவல்களைப் பயன்படுத்த உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறவும் உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் தரவு உரிமையாளர் உரிமைகளைப் பற்றிய ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், இந்த அறிக்கையின் பிரிவு 6-இல் வழங்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொண்டு உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துங்கள். Huawei நுகர்வோர் வர்த்தகத் தனியுரிமை அறிக்கையைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் மேலும் அறியலாம்.

6 எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

உங்கள் தனியுரிமை உரிமைகளை நடைமுறைப்படுத்த விரும்பினால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் (DPO) புகாரளிக்க விரும்பினால் அல்லது ஆலோசனை செய்ய விரும்பினால், எங்கள் %55$s பக்கத்தைப் பார்க்கவும்.

நீங்கள் EU/EEA-இல் வசிக்கும் பயனராக இருந்தால், consumer_privacy_eu@huawei.com என்பதில் எங்களின் பிரத்யேகப் பிரதிநிதி மூலம் Huawei Technologies Düsseldorf GmbH-ஐத் தொடர்பு கொள்ளலாம். முகவரி: Hansaallee 205, 40549 Düsseldorf, Germany.

எங்கள் முகவரி: Huawei Device Co., Ltd., No. 2 Xincheng Road, Songshan Lake Zone, Dongguan, Guangdong Province, China. அஞ்சல் குறியீடு: 523808. ஒருங்கிணைந்த சமூகக் கிரெடிட் குறியீடு: 914419000585344943.

இந்த அறிக்கை அல்லது பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க உங்கள் தனிப்பட்ட தகவல்களை Huawei செயலாக்கவில்லை என நீங்கள் நம்பினால், உங்கள் நாடு/பகுதியின் உள்ளூர்த் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் அல்லது சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்திடம் புகாரளிக்கலாம்.

7 இந்த அறிக்கையை நாங்கள் எவ்வாறு புதுப்பிப்போம்?

இந்த அறிக்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிப்போம் என்பதால் செயலி அமைப்புகளில் கிடைக்கும் அதன் சமீபத்திய பதிப்பைச் சீரான இடைவெளியில் சரிபார்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றோம். இந்த அறிக்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டால், மாற்றத்தின் தன்மையைப் பொறுத்து அறிவிப்பு உரையாடல்கள், புஷ் செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் பல வழிகளில் உங்களுக்கு அறிவிப்போம்.

முக்கியம்: இந்தத் தனியுரிமை அறிக்கையானது உகந்ததாக்கி தொடர்பான தனியுரிமை உறுதிப்பாடாகும். கூடுதல் தகவல்களுக்கு, %54$s-ஐப் படிக்கவும்.